எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
==பாராட்டுகளும் விருதுகளும்==
[[File:Hermann Emil Fischer berlin.jpg|thumb|right|பெர்லினில் எழுப்பப்பட்டுள்ள எர்மான் எமில் பிசருக்கான நினைவுச்சின்னம்]]
பிசர், ப்ருசியன் கெகிம்ராட் (செம்மையாளர்) ஆகவும், இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்சு பல்கலைக்கழகம், கிறிசுடியானா பல்கலைக்கழகம், மான்செசுடர் பல்கலைக்கழகம் மற்றும் பிரசல்சு பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றவராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டில் ஓரிடத்தனிமங்களுக்கான மிகுதி மற்றும் அணு நிறைகள் தொடர்பான சர்வதேச அணு நிறை ஆணையம் தொடங்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1899 ஆம் ஆண்டில் இராயல் சங்கத்தின் அயல் நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். <ref name=formemrs/> அவர் புருசியன் தகுதிச் சான்று மற்றும் மேக்சுமில்லன் கலை மற்றும் அறிவியல் தகுதிச்சான்று ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டார். 1902 ஆம் ஆண்டில், சர்க்கரை மற்றும் பியூரின் தொகுப்பு முறையினைக் கண்டுபிடித்த பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவருடைய பெயரால் பல வேதியியல் வினைகள் மற்றும் கருத்துருக்கள் அடைக்கப்பட்டன:
 
{{colbegin||35em}}
* [[பிசர் இண்டோல் தொகுப்பு முறை]]
* [[பிசர் முன்நீட்டி மாதிரி]]
* [[பிசர் ஆக்சசோல் தொகுப்பு]]
* [[பிசர் பெப்டைடு தொகுப்பு முறை]]
* [[பிசர் பினைல்ஐட்ரசீன் மற்றும் ஆக்சசோன் வினை]]
* பிசர் ஒடுக்க வினை
* [[பிசர்–இசுபெயர் எஸ்தராக்குதல் வினை]]
* [[பிசர் கிளைகோசைடேற்றம்]]
{{colend}}
1919 ஆம் ஆண்டில் பிசர் இறந்த பிறகு, செருமானிய வேதியியல் சங்கத்தால் எமில் பிசர் நினைவு பதக்கம் நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது