தன நந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox royalty | title =பேரரசர் | image = Nand..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 16:
 
==ஆட்சிப் பரப்புகள்==
தன நந்தனின் ஆட்சி பரப்பு, பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] கிழக்கில் வரலாற்று கால [[வங்காளம்]] {{sfn|Upinder Singh|2016|p=273}}{{sfn|Sastri|1988|p=16}}, முதல் மேற்கில் [[பஞ்சாப்]] மற்றும் [[சிந்து]] வரைவரையும், பரவியிருந்தது. மேலும்வடக்கில் [[நேபாளம்]] முதல் தெற்கில் [[விந்திய மலைத்தொடர்]] வரை பரவியிருந்தது. <ref>Radha Kumud Mookerji, ''Chandragupta Maurya and His Times'', 4th ed. (Delhi: Motilal Banarsidass, 1988 [1966]), 31, 28–33.</ref>
 
==தன நந்தனின் அமைச்சரவை==
இவரது அமைச்சரவையில் பாண்டு, சுபாண்டு, குபேரன் மற்றும் சகதலா எனும் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.{{sfn|Rice|1889|p=8}} இவ்வமைச்சர்களில் சகதலா என்பவர், தன நந்தனின் கருவூலத்தை சூறையாடிதற்காக கடும் தண்டனை வழங்கினார். இதனால் கோபமுற்ற அமைச்சர் சகதலா, தன நந்தனை வீழ்த்த [[சாணக்கியர்|சாணக்கியரின்]] உதவியை நாடினார். {{sfn|Rice|1889|p=9}}
"https://ta.wikipedia.org/wiki/தன_நந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது