பாறைநெய் தூய்விப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
நேரடியாக நிலத்தடியில் இருந்து கிடைக்கும் பாறைநெய்யைத் தூய்விக்காமல் அப்படியே பெரிதும் பயன்படுத்த முடியாது. குறை [[பிசுக்குமை]]யும் குறைந்த [[கந்தகம்|கந்தகமும்]] கொண்ட சில எண்ணெய்களை அப்படியே நீராவி வாகனங்களின் உந்தத்திற்கு எரிபொருளாய்ப் பயன்படுத்த முடிந்தாலும், அதிலே கலந்திருக்கும் வளிமங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதால் அவற்றை அப்படியே பயன்படுத்த இக்குகள் உள்ளன. இதனாலும், பிற காரணங்கள் சிலவற்றாலும் எண்ணெய்யைத் தூய்வித்து அதனைப் பல பயனுள்ள நிலையான புதுக்குகளாய்ப் பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்துத் தூய்வித்த பொருட்களை எரிபொருட்களாகவும், பக்க விளைவாய்க் கிடைக்கும் பொருட்களைப் பிற வேதிப்பொருட்கள் உருவாக்க ஆரம்பப் பொருட்களாகவும் கொள்ளலாம்.
 
பாறைநெய் பலநூற்றுக்கணக்கான நீரியக்கரிமங்களின் கலவையாக இருப்பதாலும்இருந்தாலும், அவை வெவ்வேறு [[கொதிநிலை]] கொண்டவையாக இருப்பதாலும்அமைந்திருப்பதால் [[காய்ச்சிவடித்தல்]] அல்லது [[துளித்தெடுப்பு]] (distillation) முறையில் இவற்றைப் பிரித்தெடுக்கலாம். எடைகுறைந்தஇந்நீரியக்கரிமங்கள் நீர்மமூலக்கூறு நீரியக்கரிமப்பொருட்களேஅமைப்பில் (liquidஒன்றையடுத்து hydrocarbons)ஒன்று வாகனஅதிக எரிபொருளாகநீளம் உள்ளெரிப்புகொண்டவையாக எந்திரங்களில்இருக்கும். பயன்படுவதால்,அவற்றின் அவற்றிற்கானநீளத்திற்குத் தேவைதக்கவாறு அதிகமாககொதிநிலையும் இருக்கிறது.முறையே அதிகமாகியவண்ணம் அதனால்,இருக்கும். பெரும்பாலானஇந்தக் இன்றையகொதிநிலை தூய்விப்பாலைகள்வேறுபாட்டைக் கனமானகொண்டு நீரியக்கரிமங்களையும்ஒவ்வொரு எடைகுறைந்த வளிமங்களையும் அதிககுறிப்பிட்ட மதிப்புக்நீரியக்கரிமக்கலவையையும் கொண்டகாய்ச்சி நீர்மவடித்துப் எரிபொருட்களாய்பிரிக்க மாற்றுகின்றனமுடியும்.
 
எடைகுறைந்த நீர்ம நீரியக்கரிமப்பொருட்களே (liquid hydrocarbons) வாகன எரிபொருளாக உள்ளெரிப்பு எந்திரங்களில் பயன்படுவதால், அவற்றிற்கான தேவை அதிகமாக இருக்கிறது. அதனால், பெரும்பாலான இன்றைய தூய்விப்பாலைகள் கனமான நீரியக்கரிமங்களையும் எடைகுறைந்த வளிமங்களையும் அதிக மதிப்புக் கொண்ட நீர்ம எரிபொருட்களாய் மாற்றுகின்றன.
 
==முக்கியமான பொருட்கள்==
தூய்விப்பாலைகளின் இன்றியமையாமையை உணர பாறைநெய்யைப் பகுத்து அவை உருவாக்கும் முக்கியமான பொருட்களில் சிலவற்றைக் காணவேண்டும். அவை
* பெட்ரோலிய எரிவளி (petroleum gas) - ஒன்று முதல் நான்கு கரிம அணுக்களைக் கொண்டிருக்கும் எடைகுறைந்த இந்த நீரியக்கரிமங்கள் இல்லங்களுக்குச் சூடேற்றவும், சமையல் எரிவளியாகவும் பயன்படும்.
 
* நேப்தா (naphtha) - இவை இடைப்பட்ட பொருட்கள். மேலும் செலுத்தப்பட்டு கன்னெய்யாக மாற்றப்படும்.
 
* கன்னெய் (petrol) - சுமார் ஐந்து முதல் பன்னிரண்டு கரிமங்கள் கொண்ட நீர்ம எரிபொருள். பெரும்பாலும் உள்ளெரிப்பு எந்திர வாகன எரிபொருளாய்ப் பயன்படுவது.
 
* மண்ணெய் (kerosene) - பத்து முதல் பதினெட்டுக் கரிமங்கள் கொண்டவை; கனரக வண்டிகளில், குறிப்பாக ஜெட் எந்திரம், டிராக்டர்கள் போன்றவற்றில், எரிபொருளாய்ப் பயன்படுபவை.
 
* வளிநெய் (gas oil) - இவை டீசலாகவும், இல்லச்சூடேற்றல் எரியெண்ணையாகவும் பயன்படுபவை.
 
* மசகுநெய் (lubricating oil) - மின்னோட்டிகள் போன்றவற்றின் உராய்வு எதிர்ப்புப் பண்பிற்காகப் பயன்படக் கூடிய நீர்மப் பொருள்.
 
* எரிநெய் (fuel oil) - பெரும் ஆலைகளில் எரிபொருளாய்ப் பயன்படுபவை.
 
* தார், மெழுகு, முதலியன.
 
==தூய்விப்புச் செலுத்தம்==
Refining Process பற்றிய குறிப்புகள் இங்கு...
 
[[பகுப்பு:பெட்ரோலியம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்_தூய்விப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது