வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Vaniambadi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
'''வாணியம்பாடி(Vaniambadi''' ) என்பது இந்தியாவில்,தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகரம் ஆகும்.  இது சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள்  ஒன்றாகும். '''பிரியாணி''' இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த '''''ஆண்கள் இஸ்லாமிய''''' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  '''''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி''''' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''''ஏலகிரி மலை'''''  வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி. மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
{{Infobox Indian jurisdiction
|வகை = தேர்வு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = வாணியம்பாடி
|latd = 12.68 |longd = 78.62
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = வேலூர்
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = நிலோபர்கபில்
|உயரம் = 363
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 85459
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
'''வாணியம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Vaniyambadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.68|N|78.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html |title = Vaniyambadi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 363&nbsp;[[மீட்டர்]] (1190&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,061 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = 31 திசம்பர் |accessyear = 2015 |url =http://www.census2011.co.in/data/town/803404-vaniyambadi-tamil-nadu.html|title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 46,992 ஆண்கள்,48,069 பெண்கள் ஆவார்கள். வாணியம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 85.13 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.31%, பெண்களின் கல்வியறிவு 81.07 % ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. வாணியம்பாடி மக்கள் தொகையில் 12.64% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இவர்களில் இந்துக்கள் 41.75%, முஸ்லிம்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99%ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore - Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{வேலூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/வாணியம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது