எதிர்மின்னி இரட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
வேதியியலில், ஒரு '''எதிர்மின்னி இரட்டை''' அல்லது '''லுாயிசு இரட்டை ''' என்பது ஒரே மூலக்கூறு ஆர்பிட்டாலைச் சேர்ந்த எதிரெதிர் [[சுழற்சி]]<nowiki/>களைக் கொண்ட இரண்டு [[எதிர்மின்னி]]<nowiki/>களைக் கொண்டுள்ள நிலையாகும். எதிர்மின்னி இரட்டை தொடர்பான கருத்துரு முதன்முதலில் 1916 ஆம் ஆண்டில் கில்பர்ட் என். லுாயிசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite book|last=Jean Maruani|author=Jean Maruani|year=1989|title=Molecules in Physics, Chemistry and Biology: v. 3: Electronic Structure and Chemical Reactivity|url=https://books.google.com/books?id=euM5z6aN6_0C&pg=PA73|page=73|publisher=Springer|isbn=978-90-277-2598-1|ISBN=978-90-277-2598-1|access-date=14 March 2013|accessdate=14 March 2013}}</ref>
[[படிமம்:MO-covalent_and_polar_bonds.svg|வலது|thumb|250x250px|ஈரணு மூலக்கூறுகளில் காணப்படும் [[சகப்பிணைப்பு]] (இடது) மற்றும் முனைவுறு சகப்பிணைப்பு (வலது)
எதிர்மின்னிகள் பெர்மியான்களாக இருக்கும் காரணத்தால், [[பவுலி தவிர்ப்புத் தத்துவம்|பவுலி தவிர்ப்புத் தத்துவத்தின்]] படி எந்த இரு எதிர்மின்னிகளும் ஒரே விதமான நான்கு சக்திச் சொட்டெண்களையும் கொண்டிருக்க முடியாது என்பதால் இவை இரண்டும் ஒரே ஆர்பிட்டாலில் இருந்தாலும் எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்டிருக்கும். அதாவது இரு எதிர்மின்னிகளும் ஒரே வகையான ஆர்பிட்டால் சக்திச் சொட்டெண்ணையும், வெவ்வேறு சுழற்சி சக்திச் சொட்டெண்ணையும் கொண்டிருக்கும். இது ஒரு ஆர்பிட்டாலில் இருக்கும் அதிகபட்ச எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை இரண்டு என வரையறுக்கிறது.
|