கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== தயாரிப்பு ==
வழக்கமாக, கால்சியம் ஆக்சைடானது கால்சியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருட்களை சுண்ணாம்புச் சூளையிலிட்டு வெப்பச்சிதைவிற்கு உட்படுத்துவதால்வெப்பச்சிதைவிற்குட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது {{Convert|825|C|F}} என்ற வெப்பநிலைக்கு மேல்<ref name="merck">Merck Index of Chemicals and Drugs, 9th edition monograph 1650</ref> வெப்பப்படுத்தும் போது நிறைவடைகிறது. இந்தச் செயல்முறையானது சுண்ணமாக்குதல் செயல்முறை என அழைக்கப்படுகிறது. இந்த வினையில் கால்சியம் கார்பனேட்டில் உள்ள கார்பனீராக்சைடு (CO<sub>2</sub>),வாயுவை வெளியேற்றி சுட்ட சுண்ணாம்பை விட்டுச் செல்கிறது.
: CaCO<sub>3</sub>(திண்மம்) → CaO(திண்மம்) + CO<sub>2</sub>(வாயு)
 
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது