கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
* காகிதம்:பழுப்பு அல்லது தரம் குறைந்த அட்டைக்காகித தயாரிப்பு ஆலைகளில் சோடியம் கார்பனேட்டிலிருந்து சோடியம் ஐதராக்சைடை மீட்டெடுக்கும் செயல்முறைகளில் கால்சியம் ஆக்சைடு பயன்படுகிறது.
* பூச்சுப்பொருள் (அல்லது) காரை: மனிதர்கள், பானை செய்யும் கலையை அறிவதற்கு முந்தைய புதிய கற்காலத்தில், சுண்ணாம்புக்கல்லை அடிப்படையாகக் கொண்ட காரையொன்றினை தரை மற்றும் சுவர்களுக்கான பூச்சுப்பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமைக்கு தொல்லியல் சார் சான்றுகள் உள்ளன. <ref>[http://phys.org/news/2012-08-neolithic-lumberjack.html Neolithic man: The first lumberjack?]. Phys.org (August 9, 2012). Retrieved on 2013-01-22.</ref><ref>{{Cite journal | doi = 10.1017/S006824540000006X| title = Neolithic Lime Plastered Floors in Drakaina Cave, Kephalonia Island, Western Greece: Evidence of the Significance of the Site| journal = The Annual of the British School at Athens| volume = 103| pages = 27| year = 2011| last1 = Karkanas | first1 = P. | last2 = Stratouli | first2 = G. }}</ref><ref>Connelly, Ashley Nicole (May 2012) [https://beardocs.baylor.edu/xmlui/bitstream/handle/2104/8320/Ashley_Connelly_HonorsThesis.pdf?sequence=1 Analysis and Interpretation of Neolithic Near Eastern Mortuary Rituals from a Community-Based Perspective]. Baylor University Thesis, Texas</ref> இத்தகைய சுண்ணாம்பு சாம்பல் கலந்த தரைகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
* வேதியியல் அல்லது ஆற்றல் உற்பத்தி: கால்சியம் ஆக்சைடின் திண்ம தெளிப்பு அல்லது சேறு ஆற்றல் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளிப்படும் அனல் வளி பாய்ச்சுகளில் கந்தக டை ஆக்சைடை நீக்கம் செய்யப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறையானது அனல்-வளி கந்தக நீக்கம் என அழைக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது