வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
முற்பதிவு
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Dsesringp]]|சூலை 13, 2017}}
[[படிமம்:Hdhead.jpg|thumb|right|300px|வன்றட்டு நிலை நினைவகத்தின் (வநிநி) உள்தோற்றம். செம்பழுப்பு நிறத்தில் தெரிவது காந்தப்பூச்சு கொண்ட வட்டை. வட்டையின் மேல் நடுவே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் காத்தத்தன்மையைத் துல்லியமாக உணரும் காந்த உணரி அல்லது காந்த உணர்நுனி உள்ளது. காந்த வட்டை சுழலும் பொழுது, இந்த உணர்நுனி காந்த வடமுனை-தென்முனை அமைப்பை விரைந்து உணர்ந்து அச்செய்தியை கடத்தி தெரிவிக்கவல்லது. அல்லது விரும்பிய வாறு காந்தப் பூச்சுள்ள வட்டையில் வடமுனை-தென்முனைப் பதிவுகளை பதிவிக்க வல்லது (எழுத வல்லது).]]
'''வன்தட்டு நிலை நினைவகம்''' ('''வநிநி''', hard disk drive, HDD) என்பது [[கணினி]]களில் உள்ள நிலையான [[நினைவகம் (கணினியியல்)|நினைவகம்]]. குறிப்பாக [[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]], [[குறுமடிக்கணினி]] (net top), போன்ற கணினிகளில், [[இயக்கு தளம்|இயக்குதள]] மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை [[அழியா நினைவகம்]] (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) [[காந்தம்|காந்தப்]] பூச்சுடைய [[வட்டம்|வட்டமான]] தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் [[இருமம்|இரும]] முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லவை, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு ''எழுதுதல்'' என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் ''படிக்கவும்'' முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது