மான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மான்டெரி வளைகுடா கடலடி மின்வட ஆய்வு மையம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Monterey Accelerated Research System" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:00, 14 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பானது (MARS) தந்திவடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மையமாகும. மான்டேரி வளைகுடாவின் அடிப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த மையமானது மான்டேரி வளைகுடா மீன் ஆராய்ச்சி நிறுவனத்தால்  மேம்படுத்தப்படுகிறது.[1] இந்த மையமானது நவம்பா் 10,  2008 முதல் இயங்கி வருகிறது. தந்தி வடமானது கடலின் அடிப்பகுதியில் 52 கி.மீ தொலைவுக்கு தரவுகள் மற்றும் ஆற்றலை கடலடிக்குாிய கருவிகள் , தானியங்கி நீா்மூழ்கி வாகனங்கள் மற்றும் பல்வேறு கடலடிக்குாிய பிணைப்பு மிதவைகளுக்கு சுமந்து செல்கிறது.

மேற்காேள்கள்

மேலும் காண்க

  • NEPTUNE
  • VENUS

வெளி இணைப்புகள்