ஜோயந்தி சுட்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Joyanti Chutia" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:21, 14 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஜோயந்தி சுதியா ஒரு இந்திய இயற்பியலாளா். இவா் இந்தியாவின் வடமேற்கிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுனமான அஸ்ஸாம், குவகாத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்ததன் மூலம் இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களில் தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமைக்குாியவரானாா்.[1][2] இவா் தேசிய அறிவியல் சங்கத்தின் உறுப்பினா். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் அறிவியலாளராக பணிபுாிந்து ஓய்வு பெற்றவா்.[3][4][5][6]

== ஜோயந்தி சுதியா ==
பிறப்பு 1948
சிவசாகா், அஸ்ஸாம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
Alma materபூனே பல்கலைக் கழகம் 

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஜோயந்தி அஸ்ஸாமிலுள்ள காட்டன் கல்லூாியில் மாணவியாக இருந்த போதே இயற்பியலில் ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டாா். 1988 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசின், டோக்கியோவிலுள்ள விண்வெளி மற்றும் விண்வெளி அறிவியல் நிறுவனத்தின் மின்ம ஆய்வகத்தின் உறுப்பினராக பணியாற்றிய பின்பு, 2005 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்தாா்.[7][8][9][10] [11][12]

மேற்கோள்கள்

  1. "Indian scientists unearth Assam's Muga silk's wound-healing powers". Zee News. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
  2. "Indian scientists unearth wound-healing powers of Assam's Muga silk". Gulf News. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
  3. "Science weds art". Harmony India. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
  4. "Zone wise list of Fellows & Honorary Fellows (2015 )" (PDF). National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  5. "Women scientists continue to face discrimination'". The Sentinel. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  6. "Indian scientists unearth Muga silks wound-healing powers". Free Press Journal. 21 October 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  7. "My experience with research" (PDF). www.ias.ac.in. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
  8. "Prof. Joyanti Chutia". www.ewwomen.in. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  9. "INDIA-AUSTRALIA WORKSHOP ON BIOTECHNOLOGY ORGANISED". Report from the Assam Tribune brought to you by HT Syndication Hindustan Times (via HighBeam (subscription required)). October 22, 2008. https://www.highbeam.com/doc/1P3-1581293231.html. பார்த்த நாள்: 18 November 2015. 
  10. "KAMAL KUMARI NATIONAL AWARDS PRESENTED". Hindustan Times (subscription required). April 2, 2006. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  11. "IASST CELEBRATES FOUNDATION DAY". Report from the Assam Tribune brought to you by HT Syndication Hindustan Times(subscription required). November 8, 2006. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  12. "WORKSHOP ON PLANT DIVERSITY HELD". Report from the Assam Tribune brought to you by HT Syndication Hindustan Times(subscription required). November 23, 2008. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயந்தி_சுட்டியா&oldid=2371121" இலிருந்து மீள்விக்கப்பட்டது