பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
 
==== பெண்களின் உரிமைகள் ====
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கிழ் நிலைக்கு தள்ளப்பட்டு நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கபடுகிறது.
பெண்களின் [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|உரிமைகள்]] என்பது<ref>http://ncw.nic.in/acts/TheProtectionofWomenfromDomesticViolenceAct2005.pdf</Ref> அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது அவரகள் இந்த உலகத்தில் வாழ்வுதற்க்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்கலிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட ஜக்கிய நாடுகளின் மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சானம் இயற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது