பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
பால் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உடலியல்பூர்வமாக இருக்கும் இயற்கையான வேறுபாடுகளைக் குறிப்பது.அதாவது உடல் அமைப்புகள், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றைக் குறிக்கும்.
=== பாலினம் ===
 
இது ஆண்-பெண் இரு பாலருக்கிடையே சமூக நிறுவனங்களால் இருக்கும் நிலையைச் செயற்கையாகத் திணிக்கப்பட்ட வேற்றுமையைக் குறிப்பது.
 
=== பருவ மாற்றம் ===
 
[[குழந்தைப்பருவம்|குழந்தைப்]] பருவத்திற்கும், வளர்ச்சி முற்றுப் பெற்ற பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தை வளரிளம் அல்லது பருவ வயது என்று கூறுகிறோம், 9 வயது முதல் வயது 16 வரையிலான காலம் தான் வளரிளம் பருவ வயதுக் காலம் ஆகும் <ref>Berk,Laura E(2004)ːChild Development, Sixth Edition Pearson-longmanːDelhi</ref>.தன்னுடைய உடல் மற்றும் [[மனித உடல்|மன]] வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பருவம் இது. இந்த பருவத்தில் எடையும், உயரமும் மிக வேகமாக அதிகரிக்கின்றது. இந்த பருவத்தில்தான் நோய்களில் இருந்து [[பாதுகாப்பு]], மனம் மற்றும் சமுதாய நலன்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு பெண் தன்னுடைய வாழ்கை ஆரோக்கியமான வாழ்வை பெற உணவு, உடை , தன்சுத்தம், பாதுகாப்பான [[சுற்றுச்சூழல்|சுற்றுப்புற]] சூழ்நிலையில் வாழ்வது பற்றி அதிகமாக அறிந்து இருக்க வேண்டும்.
==== பெண்களின் உடல் மற்றும் அதன் செயல்களின் ஏற்படும் மாற்றம் ====
உடலாலும், மனதாலும் மிக வேகமாக மாறுதல்களை சந்திக்கும் பருவம் இந்த வளரிளம் பருவம். நாளம்யுள்ள சுரப்பிகள், மற்றும் [[நாளமில்லாச் சுரப்பி|நாளமில்லா]] சுரப்பிகள் மண்டலம் அதிகாமாக சுரந்து. [[பால்வினை நோய்கள்|பால்]]<ref>http://www.ncw.nic.in/PDFFiles/ncwact.pdf</ref> உறுப்புகள் வளர்ச்சிகளும், உருவ அமைப்பில் மாறுதல்கள் ஏற்படுத்துகின்றன.
 
==== உடல் அளவு ====
உடலின் பிற பாங்களைவிட தோள் பகுதி, [[கால்|கால்கள்]], பாதங்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெரும். வயிறு, புட்டம், கால்களில் கொழுப்பு சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும். இவை சாதாரணமாக ஏற்படும் மாற்றம். ஆகும் இதனால் பெண்களுக்கு உரிய உடல் அமைப்பு ஏற்படுகிறது.
==== தோல் ====
[[தோல்]] எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இக்காலத்தில் சுரப்பிகளும் வளர்ச்சியடைந்து இந்தநிலை ஏற்படுகிறது. இதனால் [[விடலைப் பருவம்|வளரிளம்]] முகத்தில் அதிகமாக பருக்கள் ஏற்படுகிறது.
==== மாதவிடாய் ====
இக்காலத்தில் [[மாதவிடாய்]] சுழற்சி அல்லது மாதவிடாய் காலம் தொடங்குகிறது. இது9 முதல் வயதுக்குள் 16 பருவமடைகின்றனர். [[மாதவிடாய் சுகாதார நாள்|மாதவிடாய்]] சுழற்சி என்பது பருவம் அடைந்த மகளிர் அனைவருக்கும் வயது காலத்தில் நடக்கும் சாதாரணமான விஷயம். பெரும்பாலும் இக்காலத்தில் பெண்கள் ஆக்க பூர்வமாகவும் செயல்படமுடிகிறது. இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
 
==== பெண்களின் மறு உற்பத்தி ====
பெண்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். பெண்களின் குழந்தைப் பேறு அம்சம்தான் பெண்களின் மறு உற்பத்தி ஆகும்<ref>http://www.ncpcr.gov.in/view_file.php?fid=434</ref> மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம்.மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம்.குழந்தை பெறுதல் பாலுட்டுதல் பாரமரிப்பு மற்றும் கல்வி உணவு போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண் செய்கிறார்கள்
 
=== பெண்ககளுக்கு சமுதாயத்தில் எற்ப்படும் நிலை ===
 
இயற்கையின் படைப்பில், மனித சமுதாயம் என்பது [[ஆண்]] ,பெண் என்று இருவரும் சேர்ந்து உள்ள ஒரு சமுதாய அமைப்பு ஆகும். [[பிறப்பு வீதம்|பிறப்பு]] , இறப்புகள் இரண்டிலும் ஆண் ,பெண் ஒன்றுதான் இவர்களின் உடல் அமைப்பைத் தவிர வேறு எந்த விதத்திலும் வேறுபாடுகள் இல்லை.ஆனால் குழந்தை பிறந்து பின், வளரும் காலங்களில் பல வழிகளில் பல காரணமாக இன வேறுபாடு பேணப்படுகின்றன. இதனால் பெண்களின் உரிமைகள் , [[கல்வி]], [[உணவு முறைகள்|உணவு ,]] [[வேலைவாய்ப்பு]], [[சுகாதாரம்]] ஆகியவை மறுக்கபட்டு வருகிறது.ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.
 
==== பெண்களின் உரிமைகள் ====
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கிழ் நிலைக்கு தள்ளப்பட்டு நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கபடுகிறது.
பெண்களின் [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|உரிமைகள்]] என்பது<ref>http://ncw.nic.in/acts/TheProtectionofWomenfromDomesticViolenceAct2005.pdf</Ref> அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது அவரகள் இந்த உலகத்தில் வாழ்வுதற்க்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்கலிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட ஜக்கிய நாடுகளின் மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சானம் இயற்றப்பட்டது.
 
==== பெண்கல்வி ====
[[படிமம்:பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் படம்.jpg|thumb|பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் படம்]]
பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், பண்டைய காலத்தில் ஒரு வழக்கு சொல் ஒன்று உண்டு அடுப்பு ஊதும் பெண்ணிற்க்கு கல்வி எதற்க்கு இது ஆண் அதிகாரத்தை காண்பிக்கிறது. ஒரு பெண் படித்தால் தான் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அந்த கும்பம் மட்டும் அல்ல அந்த நாடும் நலமாக இருக்கும் நாட்டில் எத்னேயே பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்கிறர்கள்.
 
==== பெண்களும் வறுமையும் ====
உலகின் [[உணவுப்பொருட்களில் கலப்படம்|உணவு]]<nowiki/>பொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர், அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை ஏன்? மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகத விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள் என்பது வேதனைக்குரிய நிலையாக உள்ளது.<ref>ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354</ref>
 
பெருபான்மையான பெண்களுக்கு, ஊதியமற்ற வீட்டுவேலையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் ஊதியம் பெறும் வேலைக்கு செல்லமுடிவதில்லை இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது. மேலும் பாதுகாப்புப் இல்லை. பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே ஊதியம் பெறும் நிலைகளை இந்த சமுதயாம் ஏற்ப்படுத்தி உள்ளது.<ref>யுனிசெப், உலக குழந்ததைகளின் நிலை 2007,பக்.36.</ref>
 
[[படிமம்:குப்பை சேகரிக்கும் பெண்.jpg|thumb|குப்பை சேகரிக்கும் பெண்]]
 
== தாவரங்களிலும் விலங்குகளிலும் பெண் என்னும் சொல் ==
பெண் பனை, ஆண் பனை என்று தாவரங்களிலும், பெண் [[யானை]] (பிடி) ஆண் யானை (களிறு) என்று விலங்குகளிலும் பெண் என்னும் சொல் பெண்பாலைக் குறிக்கப் பயன்படுகின்றது.
 
[[படிமம்:பாட்டியும் பெயர்த்தியும்.jpg|thumb|200px|பாட்டியும் பெயர்த்தியும்]]
 
== வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும் ==
வரி 84 ⟶ 42:
பாற்படு மகளிர் பருவக் காதல்
 
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ 
- பன். பாட். 220
 
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ 
’’ 221
 
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ 
’’ 222
 
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ 
’’ 223
 
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ 
’’ 224
 
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ 
’’ 225
 
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ 
’’ 226
 
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’ 
’’ 227
 
===== நிலைகள் =====
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது