வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று தேவை
divitions of vaishnavism put at correct place,Widely unaccepted views about the topic has been removed
வரிசை 4:
இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref> வைணவ சமயத்தில் ஸ்ரீவைணவம், பிரம்ம வைணவம், ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]], [[தென்கலை]], ராமாநந்தி, ஸ்வாமிநாராயண் என்று நான்கு பிரிவுகள் உள்ளன. பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.
 
== வைணவ தத்துவம் ==
வரிசை 39:
சுந்தரசோழர் என்ற [[இரண்டாம் பராந்தகன்]] (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு [[ஸ்ரீரங்கம்]] கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. [http://ramanuja.org/sv/temples/srirangam/ ஸ்ரீரங்கம் கட்டுரை]
 
நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். [[இராமானுஜர்]], [[பிள்ளை லோகாச்சாரியர்]], [[வேதாந்த தேசிகர்]]. வேதாந்த தேசிகர் [[தென்கலை]] ஆசார்யராகவே இருந்துள்ளார். [[மணவாளமாமுனி]] வைணவத்துக்கு ஆற்றிய தொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு அரிய பெரிய பொக்கிஷம். பிற்காலத்தில் சாத்திர சர்ச்சையினால், பூர்வாச்சார்யர்களின் கருத்துக்களுக்கு முரண்பட்ட சில மைசூருக்கு அப்பால் இருந்த வைணவர்கள் [[விசிட்டாத்துவைதம்|விசிட்டாத்துவைத]] சமயப்பிரிவை இரண்டாகப் பிரித்து [[வடகலை]] பிரிவை உண்டாக்கினர். (ஆதாரம்: திருமழிசை அண்ணாவப்பங்கார் சுவாமி எழுதிய தேசிகர்-வேதாந்தாச்சார்யாரின் சரிதை).
[[இராமானுசர்| இராமானுசரும்]], வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். [[நாதமுனிகள்]] காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.
வரிசை 62:
==வைணவ பிரிவுகள்==
{{main|வைணவ பிரிவுகள்}}
வைணவ சமயத்தில் [[வடகலைஸ்ரீவைணவம், பிரம்ம வைணவம்|, ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]] மற்றும், [[தென்கலை வைணவம்|தென்கலை]], ராமாநந்தி, ஸ்வாமிநாராயண் என்று [[வைணவநான்கு பிரிவுகள்|இருபெரும் பிரிவுகள்]]உள்ளன. பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.
 
== துணை நூல்கள் ==
* Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. ISBN 81-7120-226-8
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது