லடாக் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
படம் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 1:
[[படிமம்:Ladak muzeed.jpg|thumb|லடாக் மலைத்தொடர்]]
='''''[[லடாக்]] [[மலைத்தொடர்]]'''''=
காரகோரம் மலைத்தொடரின் ஒரு பகுதியான லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன் எல்லை வரை நீண்டுள்ளது. முகடு உச்சி 20,000 அடி(6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் [[சிந்து நதி]]யின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும்
திபெத்தின் [[சங் டங் சமவெளி]], [[இமயமலை]]யின் மிகவும் தொலைவான பகுதி, மிக மிக உயரமான நாடு, இங்கே உள்ள
[[லடாக்]] என்பது ஒரு அழகான் பாலைவனப்பகுதி ஆகும். கலாச்சாரம் மற்றும் புவியியல் வகையில் [[திபெத்]] நாடுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. மிகத் தீவிரமான காலநிலையுடன் மிகக் குறைவான வள ஆதாரங்களை கொண்டிருந்தாலும், புத்த லடாக்கியர்கள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய பாரம்பரியம் மற்றும் நுட்பமான அறிவின் மூலம் சிறப்பாக மட்டுமல்லாமல் வளமாகவும் வாழ்கிறார்கள்.
பல நூற்றாண்டுகள் படையெடுப்புகளால்,
லடாக்கின் முக்கிய
இரண்டு ஆங்கில ஆய்வாளர்கள் வில்லியம் மூர்கிராப்ட்மற்றும் ஜார்ஜ் டிரிபெக் 1820-ல் லே-வை சுற்றி பார்க்க வந்த போது, இத்தனை வளங்களையுடைய ஒரு நகரம் ஒரு வறண்ட பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
லடாக் மலைத்தொடரின் நீட்சியாக [[சீனா]]வில் இருப்பது
|