ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி (Eurasian reed warbler) அல்லது நாணல் கதிர்க்குருவி (அக்ரோசெபலஸ் சிர்பாசியஸ்) உலகத்திலேயே பழமையான கதிர்க்குருவி இது அக்ரோசெபலஸ் போினத்தில் உள்ளது. இவ்வினங்கள் ஐரோப்பா கண்டம் முதல் வெப்ப மண்டல பகுதியான மேற்கு ஆசியா வரை இப்பறவைகள் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்தில் ஆப்பிாிக்காவின் துணை சகாரன் பகுதிக்கு வலசை போகின்றன. போினப் பெயர் அக்ரோசெபலஸ் பழமையான கிரேக்க வார்த்தை 'அக்ரோஸ்' வில் இருந்து வந்தது, இது உயரமான தலை என்று பொருள் படும். நியுமேன் மற்றும் நியுமேன் என்பவர் 'அக்ரோஸ்' என்றால் 'கூர்மையான முனை' என்கிறார். 'சிர்பாசியஸ்' என்பது லத்தின் மொழிச் சொல் இதன் பொருள் 'நாணல்'.
மரத்தில் வாழக்கூடிய சிறிய இனப்பறவைகள் பொதுவாக நாணல் படுக்கைகளிலும், புதர்களிலுமே காணப்படுகிறது. நாணல்களுக்கு உள்ளே கூடை போன்ற கூடடினுல் 3-5 முட்டைகளையிடுகின்றன. 10 அல்லது 11 நாட்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகின்றன. ஒரு வாழ்க்கைத் துணையுடன் வாழக்கூடிய சிற்றினத்தைச் சார்ந்தது.
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவியானது, பொிய நாணல் கதிர்க்குருவியை ஒத்திருக்கிறது. ஆனால், பொிய நாணல் கதிர்க்குருவியானது அளவில் பொிதாகவும் வலிமையான புருவமேலம் (supercilium) கொண்டதாகவும் உள்ளது. இவை அடைகாக்கும் ஒட்டுண்ணிகளாக குயிலினத்தோடு உள்ளது.
இது நடுத்தர அளவான
 
 
This small passerine bird is a species found almost exclusively in reed beds, usually with some bushes. The 3–5 eggs are laid in a basket nest in reeds. The chicks fledge after 10 or 11 days. This species is usually monogamous.[3]
The Eurasian reed warbler looks similar to the great reed warbler, but the great reed warbler is larger in size and has a stronger supercilium.
The Eurasian reed warbler is one of the species that are brood parasitised by the common cuckoo.
This is a medium-sized warbler, 12.5–14 cm in length. The adult has an unstreaked brown back and buff underparts. The forehead is flattened, and the bill is strong and pointed. The sexes are identical, as with most warblers, but young birds are richer buff below. Like most warblers, it is insectivorous, but will take other small food items, including berries.
The song is a slow, chattering jit-jit-jit with typically acrocephaline whistles and mimicry added.
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசிய_நாணல்_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது