திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{Infobox Hungerstriker
[[Image:|image= திலீபன்.jpg|thumb|250px|right|150px|திலீபன்]]
'''பார்த்தீபன் இராசையா''' ([[நவம்பர் 27]], [[1963]] - [[செப்டெம்பர் 26]], [[1987]]; [[ஊரெழு]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]) என்ற இயற்பெயரை கொண்ட '''லெப்டினன் கேணல் திலீபன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்தி|காந்திய]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
|irish= பார்த்திபன் இராசையா
|name= திலீபன்<br>Thileepan
|paramilitaryorganisation= தமிழீழ விடுதலைப் புலிகள்
|dateofbirth= {{birth date|1963|11|27|mf=y}}
|placeofbirth= [[ஊரெழு]], [[யாழ்ப்பாணம்]], {{flag|இலங்கை}}
|hungerstrikestarted= [[செப்டம்பர் 15]], [[1987]]
|died= {{death date and age|1987|9|26|1963|11|27}}
|daysonstrike= 11
}}
'''பார்த்தீபன்பார்த்திபன் இராசையா''' ([[நவம்பர் 27]], [[1963]] - [[செப்டெம்பர் 26]], [[1987]]; [[ஊரெழு]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]) என்ற இயற்பெயரை கொண்ட '''லெப்டினன் கேணல் திலீபன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்தி|காந்திய]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
 
[[1987]] [[செப்டெம்பர் 15]]ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 26]]ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது