திரவமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
== திரவமானி ==
[[File:Hydrometer6455.png|thumb|upright|திரவமானி]]
'''திரவமானி''' என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.'''மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால்''' போன்ற குறைந்த அடர்த்தி திரவங்களில் ஹைட்ரோமீட்டர் ஆழமாக மூழ்கி, '''உப்பு, பால் மற்றும் அமிலங்கள்''' போன்ற உயர் அடர்த்தி திரவங்களில் குறைவாக ஆழமாக மூழ்கிறது. திரவமானிகள் பெரும்பாலும் கண்ணாடியாலாவை.
நீளமான உருளை வடிவிலான தண்டையும், குடுவை வடிவிலான அடிபாகதையும் கொண்டுள்ளது. திரவமாணியை செங்குத்தாக மிதக்க வைக்க, அதன் அடிபாகத்தில் பாதரசம் அல்லது லேட் ஷோட்சினால் நிரப்பப்பட்டுள்ளது.
 
== அடிப்படை தத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திரவமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது