தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
== உருமாற்றத்தை நிகழ்த்தும் தாக்கமாக ==
 
தகவல் என்பது பிர பாணிகளை உருவாக்கும் அல்லது உருமாற்றும் ஒருவகைப் பாணியாகும்.<ref>{{cite book|last=Shannon|first=Claude E.|title=The Mathematical Theory of Communication|year=1949}}</ref><ref>{{cite journal|last=Casagrande|first=David|title=Information as verb: Re-conceptualizing information for cognitive and ecological models|journal=Journal of Ecological Anthropology|year=1999|volume=3|issue=1|pages=4–13|url=http://www.lehigh.edu/~dac511/literature/casagrande1999.pdf|doi=10.5038/2162-4593.3.1.1}}</ref> இந்த பொருளில் ஒரு பாணியை காணவோ மதிப்பிடவோ நனவுமனம் தேவப்ப்படுவதில்லை.{{Citation needed|date=July 2010}} எடுத்துகாட்டாக, மரபன் எனும் டி என் ஏவைக கருதுவோம். உட்கருவன்களின் வரிசைமுறை ஒரு பாணி அல்லது வடிவம் தான். இது நனவுமனத்தின் துணையின்றியே உயிரியின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் கட்டுபடுத்துகிறது. நனவுமனத்தால் ஒரு பாணியை வரையறுக்க குறிப்பாக உட்கருவனை வரையறுக்க நனவோடு கூடிய தகவலாற்றல் தேவைப்படுகிறது என வாதிடலாம்.
 
== இயற்பியலின் ஓர் இயல்பாக ==
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது