வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 42:
|align="center" |[[டி.என்.ஏ]]யும், [[ஆர்.என்.ஏ]]யும்.
|}
 
==உற்சேபம்==
உற்சேபம் (Anabolism) எனப்படுவது, ஆக்கப்பூர்வமான வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் உயிர்ப்பொருள் தொகுப்பாகும். இத்தொகுப்பானது, சிதை மாற்றத்தின் காரணமாக வெளியிடப்படும் ஆற்றல்மிகு சிக்கலான மூலக்கூறுகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுகிறது. பொதுவாக, கண்ணறைக் கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் சிக்கலான மூலக்கூறுகள் சிறிய மற்றும் எளிய முன்னோடிகளிலிருந்து படிப்படியாக கட்டமைக்கப்படுகின்றன. இந்த உற்சேபம் மூவகை அடிப்படை நிலையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது அமினோ அமிலம், தனிச் சர்க்கரைகள்([[Monosaccharide|monosaccharides]]), ஐசோப்பினாயிடுகள், உட்கருவன்கள் ([[Nucleotides|nucleotides]]) ஆகிய முன்னோடிகளை உற்பத்தி செய்கிறது. இரண்டாவதாக, அடினோசின் முப்பாசுபேட்டிலிருந்து ஆற்றலைப் பெற்றுக்கொண்டு எதிர்வினை வடிவங்களுள் செயல்புரிகிறது. மூன்றாவதாக, இந்த உயிர்ப்பொருள் கூட்டமைப்பு சிக்கலான மூலக்கூறுகளில் காணப்படும் சில முன்னோடிகளான, புரதங்கள், பல் சர்க்கரைகள், கொழுப்புவகைப் பொருள்கள், கருக்காடி (Nucleic acids) போன்றவற்றை மாற்றியமைக்கின்றது.
 
==வளர்சிதை மாற்றக்குறைபாட்டு நோய்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது