சக்கரவர்த்திக் கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chenopodium album (4032134406).jpg|thumb|சக்கரவா்த்திக் கீரை]]
சக்கரவர்த்திக் கீரைக்கு கண்ணாடிக் கீரை, சிக்லிசக்கோலி என்ற பெயா்களும் உண்டு.இதன் ஆங்கிலப் பெயா் பிக் வீட்( ீைபறுநநன )ஆகும். கூஸ் புட் (புழழளநகழழவ)என்னும் பெயரும் உள்ளது.சக்கரவர்த்திக் கீரையின் தாவரப் பெயா் செனபோடியம் ஆல்பம் (ஊாெழிழனைரஅ யடடிரஅ) ஆகும். இதன் விதை அரைக்கீரையின் விதையைப்போன்றே கறுப்பு நிறமாகவும், சிறியதாகவும் காணப்படுகிறது. ஏறக்குறைய 75செமீ உயரம் வளரும் இச்செடியின் தண்டு,காம்பு முதலியன சிவப்பாக இருக்கும். இலையின் பின்புறம் சிவப்பாக இருக்கும். <ref>"மருத்துவத்தில் காய் கனிகள்" , டாக்டா் கோ அா்சுணன், நியு செஞ்சுரி புக்ஸ், அம்பத்துார், சென்னை</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சக்கரவர்த்திக்_கீரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது