மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
}}
 
உடற்கூற்றின்படி, '''மூக்கு''' (Nose){{audio|Ta-{{PAGENAME}}.ogg}} என்பது, [[முதுகெலும்பி]]களின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, [[சுவாசம்|சுவாசத்துக்காகக்]] காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த [[மூக்கு|மூக்குத்துளை]]களைக் கொண்டு அமைந்துள்ளது. பல [[விலங்கு]]களில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன<ref>[http://www.archaeologyinfo.com/glossaryn.htm archaeologyinfo.com > glossary] Retrieved on August 2010. Adult humans have [[nasal hair]]s in the anterior [[nasal passage]]</ref>. இவை வெளி[[வளி]]யில் உள்ள [[துகள்]]கள் மூக்கு வழியாக [[நுரையீரல்|நுரையீரலை]] அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும், மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் (sinuses) காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், [[தொண்டை]] வழியாகச் சென்று [[சுவாசத் தொகுதி]]யின் பிற பகுதிகளை அடைகின்றது.<ref name="Britanica">{{cite web | url=https://global.britannica.com/science/nose | title=Nose, Anatomy | publisher=Encyclopædia Britannica, Inc | accessdate=ஏப்ரல் 15, 2017}}</ref>
 
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து, முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.
வரிசை 50:
 
=== மனித மூக்கின் வேலை ===
மனிதனின் மூக்கில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன அவைகள் நாசிதுவாரங்கள் <ref>Adult humans have [[nasal hair]]s in the anterior [[nasal passage]]</ref> என்று பெயர் இவைகள் வளையும்தன்மையை உடைய சுவரால் பிரிக்கப்பட்டு உள்ளது. மூக்கின் நுட்பமான மேல் [[தோல்]] நாம் சுவசிக்கும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு துவாரங்களில் உள்ள உரோமங்கள் பெரிய தூசுகள் அனைத்தையும் வடிகட்டி விடும்.மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் மேலும்மேலும் உள்ள தூசுகளைப் வடிகட்டி விடும் சுத்தமான காற்றை நுரையீரல்க்கு அனுப்பும்.
'''மனிதன் சராசரியாக ஒரு நிமிடங்களில்16முதல் 18 முறை வரை மூச்சு விடுகிறான்'''
 
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது