ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆல்பர்ட் ஜன்ஸ்டின்
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''ஆற்றல்''' /'''சக்தி'''(''energy'', [[கிரேக்க மொழி]]யில் ἐνέργεια - ''energeia'', "செயற்பாடு, ἐνεργός - ''energos'', "சுறுசுறுப்புடன் செயற்படுதல்"<ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=energy |title=Energy |work=Online Etymology Dictionary |last=Harper |first=Douglas |accessmonthday=May 1|accessyear=2007}}</ref>) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அது செய்ய இயலும் [[வேலை]]யின் அளவைக் குறிக்கும். இது ஒரு திசையிலி (எண் கணியம்) (''scaler'') ஆகும். ஆற்றல் இயற்கையின் ஓர் அடிப்படை. ஒரு நோக்கில் அனைத்துமே ஆற்றல்தான் (E=mc<sup>2</sup>). ஆற்றலின் அலகு [[ஜூல்]] ஆகும்.
 
ஆற்றலின் ஒரு பகுதி பயனுள்ள வேலையாக மாறுகிறது.மிதமுள்ள ஆற்றல் அதனை வெப்பப்படுத்தி வீணாகிறது.ஆற்றலை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம். ஆனால், ஆக்கவோ அழிக்கவோ முடியாது.காற்று ஆற்றல் என்பது சூரியன் மூலமாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சமமற்ற வெப்பத்தின் காரணமாக உருவாகிறது.பெரும்பாலான காற்று ஆற்றலானது , சுழலும் தகடுகள் மூலமாக மின் இயற்றியை சுற்றுவதால்தான் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
 
=== ஜூல் வெப்ப விதி ===
வரிசை 12:
E= வெளியான ஆற்றல் m= நிறை c= ஒளியின் வேகம்.
 
பெரும்பாலான காற்று ஆற்றலானது , சுழலும் தகடுகள் மூலமாக மின் இயற்றியை சுற்றுவதால்தான் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
 
== ஆற்றலின் வகைகள் ==
# [[நிலை ஆற்றல்]]
# [[இயக்க ஆற்றல்]]
# [[வெப்ப ஆற்றல்]]
சூரியன் ஒளியத
# [[ஒளி ஆற்றல்]]
# [[வேதியியல் ஆற்றல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது