"பில் கிளின்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
'''வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன்''' அல்லது '''பில் கிளின்டன்''' (பிறப்பு '''வில்லியம் ஜெஃபர்சன் பிலைத்''', [[ஆகஸ்டு]] 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|42வது]] குடியரசுத் தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆவார். இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் மனைவி [[இலரி கிளின்டன்]] 2008இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட பில் கிளின்டன், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை, இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தைப் பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தகக் கோட்பாட்டிலும், நலக் காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாகக் கருதப்பட்டன.
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388596" இருந்து மீள்விக்கப்பட்டது