"இந்தியக் குடியரசுத் தலைவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(இற்றை)
}}
{{இந்திய அரசியல்}}
'''இந்தியக் குடியரசுத் தலைவர்''' என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். [[இந்தியா|இந்தியாவின்]] முதல் குடியரசுத்தலைவர் [[டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்]] ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் [[பிரணப்ராம் முக்கர்ஜிநாத் கோவிந்த்]] ஆவார்.
 
==தகுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2389651" இருந்து மீள்விக்கப்பட்டது