ஆர்க்டிக் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 66:
== விலங்குகளும் தாவரங்களும் ==
 
பொதுவாக ஆர்க்டிக் விலங்குகளின் வகைகள் அதிகமில்லை. ஆழ்கடல் மீன்கள் வகை வகையாக இருக்கின்றன. கடல் நாய்கள், துருவக் கரடிகள் போன்றவை உணவுக்காகப் பயன்படுகின்றன. வால்ரசு மற்றும் திமிங்கலங்கள் போன்றவை அழிந்து வரும் கடல் இனங்களாக மாறியுள்ளன. இப்பகுதி எளிதாக அழிந்துபோகும் சுற்றுச்சூழல் சூழ்நிலை மண்டலமாக உள்ளது, இச்சூழல் மண்டலம் மெதுவாகவே மாற்றமடையும் மற்றும் மெதுவாகவே மீட்சியும் அடையும்.
 
ஆர்க்டிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் தவிர ஏனைய சிறிய தாவரங்களின் வாழ்வும் காணப்படுகிறது <ref>[http://www.sciencenews.org/view/generic/id/341342/title/Microbes_flourish_under_Arctic_sea_ice ''Microbes flourish under Arctic sea ice; Scientists shocked to find phytoplankton thriving under frozen surface''] July 28th, 2012; Vol.182 #2 (p. 17) [[Science News]]</ref>. பைட்டோபிளாங்க்டன்கள் ஆர்க்டிக் பகுதியில் மிகப்பெரிய அளவில் உள்ளன, நதிகளிலிருந்தும் நீரோட்டங்களிலிருந்தும் அவை தங்களுக்கான ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன <ref name=NOAA>[http://oceanexplorer.noaa.gov/explorations/02arctic/background/physical/physical.html Physical Nutrients and Primary Productivity] Professor Terry Whiteledge. National Oceanic and Atmospheric Administration. Retrieved 7 December 2006.</ref>. கோடை காலத்தில், இவை நீண்ட காலத்திற்கு ஒளிச்சேர்க்கை செய்து விரைவாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. இருப்பினும், குளிர்காலத்தில் நிலைமை தலைகீழாகிறது. போதுமான வெளிச்சத்தை பெற இவை போராடுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது