குண்டுபொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
 
== வழக்கமான வடிவமைப்பு ==
அக்காலத்து கைத்துப்பாக்கி மற்றும் புரிதுமுக்கியின் பொதியுறையை போலவே, முற்கால குண்டுபொதிகளும் பித்தளை உறைகளை தான் பயன்படுத்தின. [[ஃபெல்ட்]] (ஒரு வகையான துணி), பதனிட்ட தோல், கட்டை, அட்டை ஆகியவை [[திணிப்பு (சுடுகலன்)|திணிப்புகளாக]] பல நேரங்களில் பயன்படுத்தப்படும். குண்டுமேல்-திணிப்பு மீது [[சோடியம் சிலிக்கேட்|சோடியம் சிலிக்கேட்டை]] பூசி, பொதியறைபொதியுறை மூடப்படும். இந்த முற்கால குண்டுபொதிகளில், கைத் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே விட்டமுள்ள [[எரியூட்டி (சுடுகலன்)|எரியூட்டிகள்]] பயன்படுத்தப்பட்டது. 
 
1877-ன் ஆரம்பத்தில், காகித உறைகள் வந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு (1960-களின் முடிவு வரை) காகித உறைகள் பிரபலமாக இருந்தன. காகித உறைகளின் முனைகள் சுருட்டி மூடப்பட்டன, பிறகு மடித்து மூடுவதும் பிரபலமானது. பித்தளையால் ஆன குண்டுபொதிகளைப் போல் அல்லாமல், காகித குண்டுபொதிகளின் எரியூட்டியுடன் அதில் ஒரு பட்டடையும் இருந்ததால், குண்டுபொதியின் எரியூட்டி மேலும் உயரமாக ஆனது. ஃபெல்ட், பதனிட்ட தோல், கட்டை, அட்டை ஆகியவற்றால் ஆன திணிப்புகள்; படிப்படியாக [[நெகிழி|நெகிழியாக]] மாற்றம் பெற்றன. 1960-களின் ஆரம்பத்தில், பொதியுறைகள் காகிதத்தில் இருந்து நெகிழிக்கு மாற ஆம்பித்துவிட்டன. 1980-களின் வாக்கில், பெரும்பாலான காகித உறைகள், நெகிழியாக மாற்றம் பெற்றுவிட்டன.
"https://ta.wikipedia.org/wiki/குண்டுபொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது