அகஸ்ட்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை விரிவாக்கம்
No edit summary
வரிசை 56:
இவர் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் [[யவனர்]] என்ற சொல் இவர்களையும் குறிப்பதாக உள்ளது. [[நிகோலசு தமாசுகசு]] என்பவர் இந்த அகஸ்ட்டஸ் கால [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] [[வரலாற்றியல்]] மற்றும் [[தத்துவவியல்]] அறிஞர்களில் ஒருவர்.இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்ப்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.<ref>[[Athenaeus]], [http://www.attalus.org/old/athenaeus6c.html#249 vi. 249].</ref> ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் [[பாண்டியர்]] சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் இந்த அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை [[நிகோலசு தமாசுகசு]] அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.
 
== [[ஆகத்து]] மாதம் ==
 
[[ஆகத்து]] மாதம் என்பது அகஸ்டஸ் என்ற இவருடைய காலத்திற்குப் பிறகே இந்தப் பெயர் பெற்றது. அதுவரையில் இது செக்ஸ்டைல்ஸ் (ரோமன் நாள்காட்டியில் [[இலத்தீன் எழுத்துகள்]] சிக்ஸ் என்பது செக்ஸ் என்று ஆனது) என்று அழைக்கப்பட்டது. [[யூலியசு சீசர்|யூலியசு சீசரின்]] நினைவாக உள்ள [[சூலை]] மாதத்திற்கு சமமாக வேண்டுமென்று [[ஆகஸ்டு]] மாதத்திற்கும் 31 [[நாட்கள்]] வேண்டுமென்றே வைக்கப்ப்பட்டதாக ஒரு கதை ஒன்றும் இருந்து வந்தது. ஆனால் இது [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டைச்]] சேர்ந்த வரலாற்று அறிஞர் ஜோகன்னஸ் டி சாக்ரொபோஸ்கோ என்பவரின் கண்டுபிடிப்பு ஆகும்.
{{ஜுலியா-கிளடியன் அரச மரபு வம்சம்
|image=
|caption=
}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்ட்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது