வடோதரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 94:
'''வடோதரா''' அல்லது '''வதோதரா''' (Vadodara)([[குஜராத்தி]]: {{audio|Vadodara.ogg|વડોદરા}}, [[மராட்டி]]: बडोदा) அல்லது '''பரோடா''' [[இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்|இந்திய மாநிலங்களில்]] ஒன்றான [[குசராத்]]தில் [[அகமதாபாத்]] மற்றும் [[சூரத்]]திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,<ref name=urban>{{cite web |publisher=குசராத் அரசு|title=Urban Development, குசராத் |url=http://www.udd.gujarat.gov.in/udd/urb_scn.htm |accessdate=2007-06-14}}</ref> மற்ற நகரங்கள் [[ராஜ்கோட்]] மற்றும் [[அகமதாபாத்]] ஆகும்.
 
இந்த நகரத்தை ''[[சயாஜி நகரி]]'' என்ற பெயரிலும் (''சயாஜியின் நகரம்'' [[மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III]] அரசனின் பெயர்) அல்லது ''சன்சுகாரி நகரி'' (''கலாச்சார நகரம்'', மற்றும் ''குசராத்தின் கலாச்சார தலைநகரம்''). வதோதரா அல்லது பரோடா, முன்பு [[கேக்வாத்|கேக்வார் மாநிலத்தின்]] தலைநகராக விளங்கியது, [[விசுவமித்ரிவிசுவாமித்திரி நதி]]க் ஆற்றங்கரையில்கரையில் அமைந்துள்ளது, ரிஷி [[விசுவமித்ரா]] எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. [[அகமதாபாத்]]திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் [[காந்தி நகர்|காந்தி நகருக்கு]] 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. [[வதோதரா மாவட்டம்|வதோதரா மாவட்டத்தின்]] நிருவாக தலைநகராக விளங்குகிறது.
 
[[பரோடா அரசு|பரோடா இராச்சியத்தின்]] மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய [[இலக்குமி விலாஸ் அரண்மனை]] இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.
வரிசை 109:
[[பகுப்பு:குசராத்திலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:வதோதராவடோதரா மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/வடோதரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது