மாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Other_uses|மாயா (திரைப்படம்)}}
 
[[File:Dream Queen Maya BM OA 1932.7-9.1.jpg|thumb|right|250px|புத்தரின் கருத்துருவைக் காட்டும் தாதுகோபக் கற்பலகை: அரசி மாயா, வெள்ளை யானை தனது வலது பக்கம் நுழைவதைக் கனவு காணல், கிபி 100-300, இளகல் தீப்பாறைக்கற் சிற்பம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
 
[[படிமம்:Queen Maya, Borobudur.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தரை]] ஈன்றெடுக்க [[லும்பினி]] செல்லும் மாயா, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[போரோபுதூர்]] சிற்பம்]]
 
'''மாயா''' அல்லது சாக்கிய அரசி'''மகா மாயா''' [[கௌதம புத்தர்| கவுதம புத்தரின்]] தாயார். இவரை மகாமாயா, மாயாதேவி என்ற பெயர்களாலும் அழைப்பர். இவர் பண்டைய [[நேபாளம்| நேபாளத்தின்]] ''தேவதகா'' அரசவழியில்வம்சத்தில் பிறந்தார். இவர் [[கபிலவஸ்து| கபிலவத்துவின்]] மன்னனான [[சுத்தோதனர்|சுத்தோதனரை]] மணந்தார். இவருக்கு [[லும்பினி]]யில், [[கௌதம புத்தர்|கௌதமர்]] பிறந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் இவர் இறந்து விட்டார்.<ref>[https://www.britannica.com/biography/Maha-Maya Maha Maya]</ref> கௌதம புத்தரை வளர்க்க, சுத்தோதனர், மாயாவின் தங்கையான [[மகாபிரஜாபதி கௌதமி]]யை திருமணம் செய்து கொண்டார்.
 
==இதனையும் காண்க==
* [[மகாபிரஜாபதி கௌதமி]]
* [[சாக்கியர்]]
* [[கோலியர்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{பௌத்த குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது