உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 56:
werklorum உங்கள் அயராத பங்களிப்பைக் காண மகிழ்ச்சி. அமெரிக்கா, விளையாட்டு குறித்த பல தகவல்களை உங்களைப் போன்ற அங்கேயே உள்ள ஆர்வலர்கள் சேர்த்தாலன்றி தமிழ் விக்கிப்பீடியாவில் அவை எழுதப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுவும் நீங்கள் அங்கு வாழ்வதால் இக்கட்டுரைகளில் கூடுதல் தகவல்களும் துல்லியமும் எதிர்ப்பார்க்கலாம். உங்கள் பயனர் பக்கத்தில் செந்தமிழ் (அல்லது உரைநடைத் தமிழ்) பழகும் இடமாக தமிழ் விக்கிப்பீடியாவைக் குறிப்பிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைகளில் வரும் நாட்களில் இயன்ற அளவு உரை திருத்திப் பங்களிக்க முனைகிறேன். அந்த மாற்றங்களை ஒப்பிட்டு நீங்கள் பழகிக் கொண்டால், உங்கள் எழுத்து நடையை மேம்படுத்திக் கொள்ள இயலும். சொற்கள் தெரியாத இடங்களில் நீங்கள் அகரமுதலிகளைப் பார்ப்பது புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், அகரமுதலிச் சொற்களை அப்படியே கட்டுரைகளில் சூழல் பாராமல் எழுத இயலாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது எந்த மொழிக்கும் பொருந்தும் தானே? தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் நேரத்தில் பாதி நேரத்தையாவது மற்ற தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், பிறர் எழுதிய விக்கிப்பீடியா கட்டுரைகள். தமிழ் அச்சு இதழ்கள், புதினங்கள் ஆகியவற்றைப் படிக்க ஒதுக்கினீர்கள் என்றால் உங்கள் எழுத்து நடையைப் விரைந்து பெரிதும் மேம்படுத்த இயலும் என்று கருதுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|ரவி]] 21:29, 9 மே 2008 (UTC)
 
Thank you very much, I really appreciate you correcting my articles. I realize some of the words I get from the dictionary probably don't fit properly in a given situation, but I use that usually as a last resort if I can't find the right word in any other place in the right context. Usually I first try to find other articles on Tamil wikipedia to see if a word I'm looking for has been used elsewhere in a similar context and then I use it accordingly. But please do fix as many of my articles as you can. I'll start reading other Tamil websites/publications/etc. too. Thanks. [[பயனர்:Werklorum|Werklorum]] 22:20, 9 மே 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Werklorum" இலிருந்து மீள்விக்கப்பட்டது