இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
=== குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல் ===
 
1914 [[ஒய்பெர்ஸ்]] (''Ypers'') சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டதாககொல்லப்பட்டதாகப் பதிவெடுகள்பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்தஇந்தப் போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (''Massacre of Innocents'') என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்துவிமர்சித்துப் பேசப்பட்டார். ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று [[ஜான் கீகன்]] எனும் யூத பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (''Iron Cross II Class''), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (''Iron Cross I Class'') பதக்கங்களைப் பெற்றார்.
 
=== தற்காலிகமாக பார்வையிழத்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/இட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது