சித்தன்னவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6:
[[File:அரிய சித்தன்னவாசல் ஒவியம் (Rare Siththanna Vaasal Painting).jpg|thumb|7-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட [[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்]]]]
[[File:Sithanavaasal Paintings Man.jpg|thumb|[[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்]]]]
[[File:Sithanavaasal Paintings woman.jpg|thumb|left| [[சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்]]]]
 
[[சைனம்|சமணர்களின்]] புகழ்பெற்ற வரலாற்று சுவர் ஓவியங்கள் (இது அஜந்தா ஓவியங்களைப் போல் உள்ளவையாகும்) இங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன. இங்கு பாறைகளால் ஆன ஜைன படுகைகள் (சமணர் படுகை) உள்ளன. பாறைகளால் வடிக்கப்பட்ட சமணப்படுகைகள் நகரத்திலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் காலைப்பயணத்திற்கு இது சிறந்த இடமாக உள்ளது. இது ஏ. எஸ்.ஐ. மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த இடம்,சிக்கலான பல சிறப்பம்சங்களைக் கொண்ட விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் காெடுக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சித்தன்னவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது