நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
==இப்போதைய நிலைமை==
 
பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.<ref>http://time.com/4876087/notre-dame-cathedral-is-crumbling/</ref> இருப்பினும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்தப் பேராலாயத்தை ஆண்டுதோறும் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். இதனை மீண்டும் சீர் செய்ய 114 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்றும் ஐந்து ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் இப்பேராலயத்தின் நிர்வாகப் பேராயர் கூறியிருக்கிறார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/நோட்ரே_டேம்_டி_பாரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது