உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மிசா''' (''MISA'') என்று பரவலாக அறியப்பட்ட '''உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்''' (''Maintainence of Internal Security Act'') [[இந்தியா|இந்தியாவின்]] உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் [[19731971]] ஆம் ஆண்டு பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.
 
இந்தியச் சட்ட [[செயலாட்சிப் பிரிவு|செயலாக்கப் பிரிவினருக்கு]] அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது.