2016 கோடைக்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் நிகழிடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயில...
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவிணைப்பு
வரிசை 1:
{{Nowikidatalink}}
{{2016 கோடை ஒலிம்பிக்சு}}
[[2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]], அலுவல்முறையாக "XXXI ஒலிம்பியாடு விளையாட்டுக்கள்" [[பிரேசில்]] [[இரியோ டி செனீரோ]] நகரில் 2016ஆம் ஆண்டு ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை நடைபெறவுள்ளநடைபெற்ற பன்னாட்டு [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும்.{{ref|1|[n 1]}}<ref name="IOC 1">{{citation|title=Rio de Janeiro Elected As 2016 Host City|url=http://www.olympic.org/en/content/Media/?articleNewsGroup=-1&articleId=73322|accessdate=December 2, 2009|date=October 2, 2009|publisher=(IOC)|location=Copenhagen, Denmark|postscript=. }}</ref>
 
இந்தப் போட்டிகள் ஏற்கெனவே உள்ள 18 நிகழிடங்களிலும் (இவற்றில் எட்டு மேம்படுத்தப்பட வேண்டியவைமேம்படுத்தப்பட்டவை), புதியதாக கோடை ஒலிம்பிக்கிற்கு எனக் கட்டப்பட்டுள்ளகட்டப்பட்ட ஒன்பது அரங்கங்களிலும் தற்காலிகமாக எழுப்பப்பட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னர் அழிக்கபடவுள்ளஅழிக்கப்படவுள்ள ஏழு நிகழிடங்களிலும் நடைபெறுகின்றனநடைபெற்றன.<ref name="CF">{{ citation|title=Rio de Janeiro 2016 Candidate File|url=http://urutau.proderj.rj.gov.br/rio2016_imagens/sumario/English/Per%20Volume/Volume%202_eng.pdf|format=PDF|accessdate=December 2, 2009|volume=2|date=February 16, 2009|publisher=(BOC)|chapter=Sports and Venues|chapterurl={{cite web|url=http://www.rio2016.org.br/sumarioexecutivo/sumario/English/Per%20Theme/Volume%202/Theme_09.pdf |title=Archived copy |accessdate=June 29, 2015 |deadurl=yes |archiveurl=http://www.rio2016.org.br/sumarioexecutivo/sumario/English/Per%20Theme/Volume%202/Theme_09.pdf |archivedate=November 12, 2010 }}|pages=10–11|postscript=. }}</ref> ஒவ்வொரு போட்டியும் புவியியல்படி பிரிக்கப்பட்டுள்ள நான்கு ஒலிம்பிக் கொத்துக்களில் ஒன்றில் நடைபெறும்: [[பாரா ட இசூக்கா|பாரா]], [[கோப்பக்கபானா (ரியோ டி செனீரோ)|கோப்பக்கபானா]], [[டியோடோரோ, ரியோ டி செனீரோ|டியோடோரோ]], [[மரக்கானா (புறநகர்)|மரக்கானா]]. 2007இல் நடந்த பான் அமெரிக்க விளையாட்டுக்களுக்கும்விளையாட்டுக்களும் இதே போன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.<ref>{{citation|title=Rio de Janeiro 2016 Candidate File|url=http://urutau.proderj.rj.gov.br/rio2016_imagens/sumario/English/Per%20Volume/Volume%201_eng.pdf|format=PDF|accessdate=May 5, 2009|volume=1|date=February 16, 2009|publisher=(BOC)|location=London, United Kingdom|chapter=Introduction|chapterurl=http://urutau.proderj.rj.gov.br/rio2016_imagens/sumario/English/Per%20Theme/Volume%201/Intro_Vol1_eng.pdf|postscript=. }}</ref><ref>{{citation|title=Rio 2007 Pan Am Games Get Debriefed Ahead Of 2016 Bid|url=http://www.gamesbids.com/eng/olympic_bids/rio_2016/1205250762.html|accessdate=May 5, 2009|date=March 9, 2008|publisher=(GamesBids)|location=Toronto, Canada|postscript=. }}</ref> பல நிகழிடங்கள் பாராக் கொத்தில் பாரா கொத்து ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ளன.<ref name="CF" /> இருக்கைகளின் எண்ணிக்கைப்படி மிகவும் பெரிய நிகழிடமாக [[மரக்கானா விளையாட்டரங்கம்]] உஉளது;உள்ளது. அலுவல்முறையாக இது ஜோர்னலிஸ்டா மாரியோ பில்ஓ விளையாட்டரங்கம் எனப்படுகின்றது. 74,738 பார்வையாளர்கள் அமரக்கூடிய இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையான ''ஒலிம்பிக் விளையாட்டரங்கம்'' ஆகும். இங்குதான் [[2016 கோடைக்கால ஒலிம்பிக் துவக்க விழா|துவக்க விழாவும்]] [[2016 கோடைக்கால ஒலிம்பிக் நிறைவு விழா|நிறைவு விழாவும்]] காற்பந்தாட்ட இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளனநடைபெற்றன.<ref name="CF" /> தவிரவும் இரியோ டி செனீரோவிற்கு வெளியே ஐந்து நிகழிடங்களில் காற்பந்தாட்டங்கள் நடைபெறவுள்ளன;நடைபெற்றன: [[பிரசிலியா]], [[பெலோ அரிசாஞ்ச்]], [[மனௌசு]], [[சவ்வாதோர், பாகையா|சவ்வாதோர்]], [[சாவோ பாவுலோ]].<ref name="CF"/>
 
[[1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப்]] பின்னர் முதல் முறையாக [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின்]] துவக்க விழாவும் நிறைவு விழாவும் தடகளப் போட்டிகள் நடக்கும் நிகழிடத்தில் நடத்தப்படவில்லை.
வரி 9 ⟶ 8:
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* {{ citation|title=Official website|url=http://www.rio2016.com/en/Default.aspx|publisher='''[[ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒருங்கிணைப்புக் குழு]]''' (ROCOG)|postscript=. }}
* {{ citation|title=Official website|url=http://web.archive.org/web/20100212063320/http://www.cob.org.br/home/home.asp|publisher='''[[பிரேசிலிய ஒலிம்பிக் குழு]]''' (COB)|postscript=. }}
* {{ citation|title=Official website|url=http://www.olympic.org/en/|publisher='''[[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]''' (IOC)|postscript=. }}
*[http://www.brasil2016.gov.br/en/olimpiadas/facilities/barra Olympic Games - Facilities - Barra Region] (brasil2016.gov.br)
*[https://www.google.com/maps/d/viewer?mid=zAwYScNYWOgU.kAMBJBvKExfg Venues of the 2016 Summer Olympics on Google Maps]