ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''ஆரி பாட்டர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளரான [[ஜே. கே. ரௌலிங்]] என்பவரால் எழுதப்பட்ட ஏழு [[கனவுருப் புனைவு]]ப் புதினங்களின் தொகுப்பாகும்.
 
[[ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)|ஆக்வாட்சு]] மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஆரி பாட்டர் (கதாபாத்திரம்கதாப்பாத்திரம்)|ஆரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரோன் வீசுளி]] (Ronald Weasley) மற்றும் [[எர்மாயினி கிறேஞ்செர்]] (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.
 
இத்தொடரின் கதைக்கருவானது, [[ஆரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஆரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[இலோர்டு வோல்டெமோர்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஆரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது