டிம் குக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tim Cook 2009 cropped.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''டிம் குக்''' (Timothy Donald Cook 1 நவம்பர் 1960) என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும்  தொழில் பொறியாளர் ஆவார். 2011 ஆகசுடு 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் [[ஸ்டீவ் ஜொப்ஸ்|ஸ்டீவ் ஜாப்சின்]] பதவி விலகலுக்குப் பின் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.<ref>{{cite web|url=http://www.apple.com/pr/library/2011/08/24Steve-Jobs-Resigns-as-CEO-of-Apple.html|title=Steve Jobs Resigns as CEO of Apple|publisher=Apple Inc.|date=August 24, 2011|accessdate=August 25, 2011}}</ref>
1998 மார்ச்சில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடக்கத்தில் உலகளாவிய விற்பனைக்கான துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/டிம்_குக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது