மாருதப்புரவீகவல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மாருதப்புரவீகவல்லி''' ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 6:
 
கி.பி 9-ஆம் நூற்றாணடில் வாழ்ந்த [[உக்கிரசிங்கன்]] என்ற மன்னன் குதிரைமுகம் நீங்கி அழகியத் தோற்றத்தோடு இருந்த மாருதப்புரவீகவல்லி பற்றி அறிந்தான். அவளை சந்தித்து அவள் மேல் காதல் கொண்டான். தான் உக்கிரசிங்கனை மணம் முடிக்க வேண்டுமாகில் முருகன் கோவில் ஒன்றினைக் கட்ட சம்மதிக்க வேண்டும் என்றாள். அவளது வேண்டுகோளின்படி மன்னனும் சம்மதம் தெரிவித்தான். மாவிட்டபுரம் முதலாகத் தென் திசைகளில் ஐந்து முருகன் கோவில்களை ஸ்தாபித்தாள். மாருதப்புரவீரகவல்லி முருகன் விக்கிரகத்தை தென்னிந்தியாவில் இருந்து தன் தந்தை மூலம் வரவழைத்தாள். காங்கேயன் (முருகன்) விக்கிரகம் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய துறைமுகம் [[காங்கேசன்துறை]] எனப்படுகின்றது. அத் துறைமுகம் [[மாவிட்டபுரம்|மாவிட்டபுரத்துக்கு]] வடக்கே இரு மைல் தூரத்தில் உள்ள ஊராகும்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத் தொல்லியல்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மாருதப்புரவீகவல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது