டிம் குக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில், மொபயில் என்ற ஊரில் டிம் குக் பிறந்தார். இவருடைய தந்தை டோனால்ட் கப்பல் கட்டுமிடத்தில் ஊழியராகப் பணி புரிந்தார். தாயார் ஒரு மருந்தகத்தில் பணி செய்தார்.<ref name="AL.com-Robertsdale" /><ref>{{cite web|url=http://blog.al.com/live/2014/02/tim_cook_--_apple_ceo_and_robe.html|title=Tim Cook -- Apple CEO and Robertsdale's favorite son -- still finds time to return to his Baldwin County roots|work=AL.com}}</ref>
இவர் பள்ளிப் படிப்பை முடித்து 1982 இல் ஆபரன் பல்கலைக் கழகத்தில் தொழில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக் கழகப் பள்ளியில் 1988 இல் எம்பிஏ பட்டம் பெற்றார். <ref name=dukenews>{{cite news|url=http://www.dukechronicle.com/articles/2009/01/15/fuqua-grad-takes-reins-apple|title=Fuqua grad takes reins at Apple|last=Love|first=Julia|work=[[The Chronicle (Duke University)]]|date=January 14, 2009|accessdate=February 11, 2011}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/டிம்_குக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது