"பேச்சு:மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
தோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் தலைப்பில் "513 தோட்டக்குடியிருப்புகள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் அர்ததம் புரியவில்லை. விளக்கம் கிடைத்தால் தொகுப்பதற்கு வசதியாகவிருக்கும்.--P.Vijayakanthan 06:52, 2 செப்டம்பர் 2017 (UTC)
 
== மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல் ==
 
மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என நினைக்கின்றேன். பின்வருவனவற்றையும் இணைக்கலாம்
* போராட்டங்கள்
* மலையக தியாகிகள்
* அரசியல்
* தொழிற்சங்கங்கள்
* கால அடிப்படையிலான வரலாறு
* பொருளாதாரம்
* உற்பத்திகள்
: தேயிலை
: தென்னை
: இறப்பர்
: பிற உற்பத்திகள்
* மலையக சுற்றுலாத்தளங்கள்
* கல்வி
* கலை கலாசாரம் மற்றும் பண்பாடு
* தொழிற்துறைகள்
* சமயம்
* தலைவர்கள்
* மக்கள் பரம்பல்
* சமூகக் கட்டமைப்பு
* மக்கள் இயக்கங்கள்
* இயற்கை வளங்கள்
* நாட்டாறியல்
* ஊடகம்--P.Vijayakanthan 07:46, 2 செப்டம்பர் 2017 (UTC)
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2410897" இருந்து மீள்விக்கப்பட்டது