பேச்சு:மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்
பசும்பொன்
தொகுதோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் சிறு தலைப்பில் பசும்பொன் என்ற சொல்லுக்கு இடப்பட்டுள்ள இணைப்பு இந்திய கிராமம் ஒன்றை சுட்டுகிறது. இலங்கையின் மலையக தோட்ட பெயரில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். தற்போது அரசினால் மலையக மக்களுக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டம் பசும்பொன் வீட்டுத்திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:26, 7 செப்டம்பர் 2017 (UTC)
மலையக தோட்டங்களின் பெயர்கள்
தொகுமலையக தோட்டங்களில் இன்று ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு மக்கள் வழங்கும் தமிழ் பெயர்களும் அடையாளம் காண வேண்டும்--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:26, 7 செப்டம்பர் 2017 (UTC)
513 தோட்டக்குடியிருப்புகள்
தொகுதோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் தலைப்பில் "513 தோட்டக்குடியிருப்புகள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் அர்த்தம் புரியவில்லை. விளக்கம் கிடைத்தால் தொகுப்பதற்கு வசதியாகவிருக்கும்.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:27, 7 செப்டம்பர் 2017 (UTC)
- நன்றி--ப.விஜயகாந்தன் (பேச்சு) 16:29, 7 செப்டம்பர் 2017 (UTC)
மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்
தொகுமலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என நினைக்கின்றேன். பின்வருவனவற்றையும் இணைக்கலாம்
- போராட்டங்கள்
- மலையக தியாகிகள்
- அரசியல்
- தொழிற்சங்கங்கள்
- கால அடிப்படையிலான வரலாறு
- பொருளாதாரம்
- உற்பத்திகள்
- தேயிலை
- தென்னை
- இறப்பர்
- பிற உற்பத்திகள்
- மலையக சுற்றுலாத்தளங்கள்
- கல்வி
- கலை கலாசாரம் மற்றும் பண்பாடு
- தொழிற்துறைகள்
- சமயம்
- தலைவர்கள்
- மக்கள் பரம்பல்
- சமூகக் கட்டமைப்பு
- மக்கள் இயக்கங்கள்
- இயற்கை வளங்கள்
- நாட்டாறியல்
- ஊடகம்
--ப.விஜயகாந்தன் (பேச்சு) 06:26, 5 செப்டம்பர் 2017 (UTC)
@P.vijayakanthan: நிச்சியமாக இணைக்கலாம். குறிப்பான தலைப்புகளை, எ.கா எந்தப் போராட்டங்கள், குறிப்பான நபர்கள் உட்ப்பட்ட விடயங்களை நீங்களே பட்டியலில் இணைக்கலாம். --Natkeeran (பேச்சு) 13:21, 7 செப்டம்பர் 2017 (UTC)
மேலும் பார்க்க: பகுப்பு:மலையகத் தமிழர்
- நிச்சயமாக, எழுத தொடங்குகிறேன்--ப.விஜயகாந்தன் (பேச்சு) 16:33, 7 செப்டம்பர் 2017 (UTC)