சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mohamed ifham nawasஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:DargahAlahazrat.jpg|right|thumb|240px|இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் [[அகமது ராசா கான்]] ஆலா ஹஸ்ரத் அவர்களது [[தர்கா]]]]
'''சூபித்துவம்''' (''sufism'', '''சூஃபிசம்''') அல்லது '''தஸவ்வுப்''' ({{lang-ar|: الصوفية&lrm;}}),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது.<ref name="Martin Lings 1983, p.15">Martin Lings, ''What is Sufism?'' (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.15</ref>, இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்<ref>Titus Burckhardt, ''Art of Islam: Language and Meaning'' (Bloomington: World Wisdom, 2009), p. 223</ref><ref>Seyyed Hossein Nasr, ''The Essential Seyyed Hossein Nasr'', ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), p. 74</ref> அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றாப்பாடுதோற்றப்பாடு<ref name="ReferenceB">Massington, L. , Radtke, B., Chittick, W.C., Jong, F. de., Lewisohn, L., Zarcone, Th., Ernst, C, Aubin, Françoise and J.O. Hunwick, “Taṣawwuf”, in: ''Encyclopaedia of Islam, Second Edition'', Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs.</ref><ref>Martin Lings, ''What is Sufism?'' (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.12: "Mystics on the other hand-and Sufism is a kind of mysticism-are by definition concerned above all with 'the mysteries of the Kingdom of Heaven'"</ref> என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய [[இசுலாம்|இஸ்லாமிய]] இறைநிலை நடைமுறையாகும்.<ref>Knysh, Alexander D., “Ṣūfism and the Qurʾān”, in: ''Encyclopaedia of the Qurʾān'', General Editor: Jane Dammen McAuliffe, Georgetown University, Washington DC.</ref>. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது.<ref name="ReferenceB"/> இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. <ref>Seyyed Hossein Nasr, ''The Essential Seyyed Hossein Nasr'', ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), pp. 74-75</ref>
 
சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' ({{IPAc-en|ˈ|s|uː|f|i}}; {{lang|ar|{{large|صُوفِيّ}} ; ''ṣūfī''}}) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாலர்கள்இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.<ref name="ReferenceB"/>வரலாற்றுரீதியில்வரலாற்று ரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளைவழிமுறைகளைச் சார்ந்தவர்களாகசார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலத்தொடரைக்சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.<ref>{{cite web|last=Editors |first=The |url=http://www.britannica.com/EBchecked/topic/583591/tariqa |title=tariqa &#124; Islam |publisher=Britannica.com |date=2014-02-04 |accessdate=29 May 2015}}</ref> இந்தஇந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்ஒன்று கூடுகின்றனர்.{{sfn|Glassé|2008|p=499}} அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்கமுடியாவிட்டால்பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைஉன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்."<ref>{{cite book|last=Bin Jamil Zeno|first=Muhammad|title=The Pillars of Islam & Iman|url=https://books.google.com/books?id=u-bNf9xCULsC&pg=PA19|year=1996|publisher=Darussalam|isbn=978-9960-897-12-7|pages=19–}}</ref> ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.{{sfn|Gamard|2004|p=171}}சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர்.{{sfn|Fitzpatrick|Walker|2014|p=446}} மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
 
பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து முதலாவது குலாபாஉர் ராஷிதீன் கலீபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது.<ref name="SupremeCouncil">{{cite book |last=Kabbani |first=Muhammad Hisham |authorlink=Hisham Kabbani |title=Classical Islam and the Naqshbandi Sufi Tradition |publisher=Islamic Supreme Council of America |year=2004 |page=557 |isbn=1-930409-23-0}}</ref> இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.<ref>{{cite web|last=Schimmel |first=Annemarie |url=http://www.britannica.com/EBchecked/topic/571823/Sufism |title=Sufism &#124; Islam |publisher=Britannica.com |date=2014-11-25 |accessdate=2015-05-29}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது