உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==பயனர் பெயர்==
{{ping|P.vijayakanthan}} விஜயகாந்தன், நீங்கள் உங்கள் இரு பயனர் கணக்குகளையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறீர்கள் போல் தெரிகிறது. இவ்வாறு பயன்படுத்துவது விக்கியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒரு கணக்கைப் பயன்படுத்துங்கள். மற்றைய கணக்கை வேண்டுமானால் முடக்கி விடலாம்.
 
[[இலங்கை மத்திய மாகாணப் பாடசாலைகளின் பட்டியல்]] என்ற கட்டுரையில் உள்ள பட்டியலை உங்களால் முடியுமானால் நிரப்புங்கள். உதவிக்கு [https://en.wikipedia.org/wiki/List_of_schools_in_Central_Province,_Sri_Lanka ஆங்கிலக் கட்டுரையைப்] பாருங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:46, 8 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:P.vijayakanthan" இலிருந்து மீள்விக்கப்பட்டது