அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:True Katydid Pterophylla camellifolia.jpg|thumb|True Katydid Pterophylla camellifolia|மிராபிலிஸ் ஜலாபா]]
 
அந்தியில் மலர்வதால் இது அந்தி மந்தாரை அல்லது அந்திமல்லி, [[பெரு]]வின் அதிசயம் ((Marvel of Peru )இது நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant) என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் ''மிராபிலிஸ் ஜலாபா'' ('''Mirabilis jalapa Linn''' ) என்று பெயர் ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி (Specific epith ) இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydeae ) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் ( Nyctaginaceae) சார்ந்தது, இதன் தாயகம் [[தென் அமெரிக்கா]] என்று கூறப்படுகின்றது.
 
==சிறப்புப்பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது