ஸ்பைடர் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
* பிரியதர்ஷினி
{{colend}}
 
== படப்பிடிப்பு ==
படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள் 2016ம் ஆண்டு சூலை மாதம் துவங்கியது. இறுதியில் படப்பிடிப்பை இரண்டு கட்டமாக நடத்தலாம் என திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக குசராத் மாநிலத்தில் பல்வேறு காட்சிகள் நவம்பர் மாதம் படமாக்கப்பட்டது. 2017ம் ஆண்டு படத்தில் 80 விழுக்காடு படப்பிடிப்புகள் நிறைவடந்தது. படத்தில் பெரும்பாலான சண்டைக்காட்சிகளில் தானே நடித்தார் மகேஷ் பாபு<ref>https://m.hindustantimes.com/regional-movies/mahesh-babu-didn-t-use-body-doubles-to-do-stunts-in-spyder-rupin-suchak/story-Ey9PMXUrWiRfG4llpphRLO_amp.html</ref>. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் 2017ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் துவங்கியது<ref>{{Cite news|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/ar-murugadoss-spyder-climax-begin-today.html|title=AR Murugadoss' Spyder climax begin today|date=16 May 2017|work=Behindwoods|access-date=17 May 2017}}</ref>. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்னும் இரு பாடல் காட்சிகள் மட்டும் எஞ்சியுள்ளன என 2017ம் ஆண்டு சூன் மாதம் படப்பிடிப்புக் குழு தெரிவித்தனர்<ref>{{Cite news|url=https://www.top10cinema.com/article/43134/mahesh-babu-spyder-reaches-next-level-now|title=Mahesh Babu Spyder reaches next level now|date=1 July 2017|work=Top 10 Cinema|access-date=1 July 2017|language=en-US}}</ref>.
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைடர்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது