எட்வினா மவுண்ட்பேட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
===திருமணம்===
எட்வினாவின் தந்தை  அரசியல்வாதியும், பாராளுமன்ற உறுப்பினரும், பெரும் செல்வந்தருமான   வில்ப்ரெட் வில்லியம் ஆஸ்லி ஆவார். இவருடைய மூதாதையர் பிரபுக்கள் வழியினர் ஆவர்.
எட்வீனா 1920 இல்  லூயி மவுண்ட்பேட்டனைச் சந்தித்தார். இவர்களுடைய திருமணம் 1922 சூலை 18 இல் நடந்தது. திருமணத்தில் 8000 பேர் கலந்து கொண்டார்கள். பல அரசக்  குடும்பங்கள் இத் திருமணத்தில் கலந்து கொண்டன.
 
===இந்தியாவில்===
 
இந்திய விடுதலை பெற்ற காலகட்டத்திலும், இந்தியா பாக்கிசுத்தான் பிரிவினையின் போதும் எட்வினாவின் பங்களிப்புகள் வரலாற்றில் குறிக்கத்தக்கன.
"https://ta.wikipedia.org/wiki/எட்வினா_மவுண்ட்பேட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது