பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
== வரலாறு ==
இப்பாடசலை 1925ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதற்கான எழுத்தாவணங்கள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இப்பாடசாலையில் தரம் ஐந்துவரையான வகுப்புக்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்று க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றது.
இப்பாடசலை 1925 ஆரம்பிக்கப்பட்டதாக சான்றுகள் காண்பிக்கின்றன. ஆரம்பக் காலக்கட்டத்தில் இப்பாடசாலையில் தரம் ஐந்து வரையான வகுப்புக்களே காணப்பட்டன. அன்றைய இப்பாடசாலையில் ஒரு அதிபரும் ஒரு ஆசிரியரும் மாத்திரம் காணப்பட்டனர்.
 
இவர்களது கல்வி நடவடிக்கைளைப் பார்வையிடுவதற்கு கல்வி அதிகாரிகளாக இன்ஸ்பெக்டர்கள் காணப்பட்டனர். பரீட்சையின் போது வருகைத்தரும் அதிகாரிகள் பல்வேறு வினாக்களை வினவுவதன் மூலம் மாணவர்களின் சித்தி பெறுபேற்றினைத் தீர்மானிப்பர். இவ்வாறு அன்றையக் கால கல்வி நடவடிக்கைகள் காணப்பட்டன. மாணவர்களை ஒவ்வொரு வீடாக சென்று மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவந்து அவர்களது கல்வி நடவடிக்கைகள் தொடப்பட்டனதொடங்கப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோசோ_தமிழ்_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது