பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
== அறிமுகம் ==
[[படிமம்:Fetteresso Tamil Vidyalaya Map.jpg|thumb]]'''பெற்றோசோ தமிழ் வித்தியாலயம்'''மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் இப்பாடசாலை அமைந்துள்ளது.கலவன் பாடசாலையாக காணப்படும் இப்பாடசாலையில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட 17 ஆசிரியர்கள் தற்போது (2017ல்) கடமைப்புரிகின்றனர். தரம் ஒன்று முதல் தரம் பதினொன்று வரையிலான வகுப்புக்கள் இப்பாடசாலையில் காணப்படுகின்றன.
[[படிமம்:Fetteresso Tamil Vidyalaya Map.jpg|thumb]]
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோசோ_தமிழ்_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது