கோ சொக் டொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கோ சொக் டொங்'''  (Goh Chok Tong 20 மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கோ சொக் டொங்'''  (Goh Chok Tong 20 மே 1941)  என்பவர் சிங்கப்பூரின் அரசியலாளர் ஆவார். இவர் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர். லீ குவான் யூ விற்குப் பின்  சிங்கப்பூரின் இரண்டாவது  பிரதமராக 1990 ஆம் ஆண்டில் நவம்பர் 28 இல் பதவியேற்றார். 2004 ஆகசுடு வரை அப்பதவியில் இருந்தார்.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை மூத்த அமைச்சர் என்ற பதவியில்  இருந்தார். சிங்கப்பூர் நிதியத் துறை தலைவராகவும் ஆனார். எமெரிடசு மூத்த அமைச்சர் என்ற மதிப்புமிகு பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். Goh's father was from [[Yongchun County]], [[Fujian]] province, [[China]], while he was born in Singapore. His family is [[Hoklo people|Hokkien]].<ref>[http://www.fjdx.gov.cn/fjnj/contents/Y1998/qwgz.hrst.htm 闽籍华侨华人社团]</ref><ref>[http://baike.baidu.com/view/153468.htm 吴作栋] 新加坡前总理吴作栋盛赞千岛湖开元]</ref>
 
==மேற்கோள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:சிங்கப்பூர் பிரதமர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோ_சொக்_டொங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது