சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்''' (பிறப்பு:21 செப்டம்பர் 1931) தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். இவர்தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
 
சீனிவாசராவ் தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். திரையுலகில் முதலில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் ஹரிந்திரநாத் சட்டோ பாத்யாய், கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார். மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
 
== கன்னட சினிமாவில் பங்களிப்புகள் ==
வரிசை 35:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது